வெள்ளைநிற கவுனின் நடிகை ரவீனா தாஹாவின் ரீசெண்ட் போட்டோஷூட்..

Bigg Boss Tamil Actress Actress Raveena Daha
By Jai Oct 10, 2026 01:30 PM GMT
Report

ரவீனா தாஹா

பூஜை, ஜில்லா, புலி, ராட்சசன் உள்ளிட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் தான் நடிகை ரவீனா தாஹா. இதனையடுத்து தங்கம், பூவே பூச்சூடவா, மெளன ராகம் 2 உள்ளிட்ட சிரீயல்களில் நடித்து நடிகையாக மாறினார்.

வெள்ளைநிற கவுனின் நடிகை ரவீனா தாஹாவின் ரீசெண்ட் போட்டோஷூட்.. | Raveena Daha After Slip Photoshoot Post

டான்ஸ் ஜோடி டான்ஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து குக் வித் கோமாளி சீசன் 4ல் கோமாளியாக பங்கேற்றார். அதன்பின், பிக்பாஸ் சீசன் 7ல் பங்கேற்று 91 நாட்களுக்கு பின் எவிட்டாகி வெளியேறினார்.

தற்போது ஒருசில படங்களில் நடித்து இணையத்தில் ஆக்டிவாக இருந்து நடனமாடி ரீல்ஸ் வீடியோக்களை பகிர்ந்தும் வருகிறார். தற்போது, படுஒல்லியாக மாறி ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியுள்ள ரவீனா, தற்போது வெள்ளைநிற ஆடையணிந்து எடுத்த க்யூட் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery