பார்ட்டியில் நடிகையுடன் வைப் பண்ணு நடிகை, பாடகி ஆண்ட்ரியா.. புகைப்படங்கள்..

Aishwarya Rajesh Andrea Jeremiah Viral Photos
By Edward Jan 11, 2025 08:30 AM GMT
Report

ஆண்ட்ரியா

தமிழ் சினிமாவில் நாயகியாக மட்டுமில்லாமல் பாடகியாக, சிறந்த டப்பிங் கலைஞராக தன்னை அடையாளப்படுத்தி வருபவர் நடிகை ஆண்ட்ரியா.

இவர் இப்போது படங்கள் நடிப்பதை தாண்டி நிறைய இசைக் கச்சேரிகள் தான் அதிகம் பாடி வருகிறார்.

பார்ட்டியில் நடிகையுடன் வைப் பண்ணு நடிகை, பாடகி ஆண்ட்ரியா.. புகைப்படங்கள்.. | Andrea Join Aishwarya Rajesh Bithday Party

இசைக் கச்சேரிகளில் ஒருபக்கம் பிஸியாக இருந்தாலும் போட்டோ ஷுட்கள் நடத்தி ரசிகர்களை மயக்குவதை மட்டும் தவறாமல் செய்கிறார்.

தற்போது நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் பிறந்தநாள் பார்ட்டியில் ஆண்ட்ரியா கலந்து கொண்ட புகைப்படங்களை தற்போது பகிர்ந்துள்ளார் நடிகை ஆண்ட்ரியா.