பீச்சில் இப்படியொரு போஸ்!! குட்டையாடையில் வாய்ப்பிளக்க வைக்கும் நடிகை ஆண்ட்ரியா

Andrea Jeremiah
By Edward Jan 27, 2023 07:00 AM GMT
Report

தமிழ் சினிமாவில் பின்னணி பாடகியாக இருந்து பின் கண்ட நாள் முதல் என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியவர் நடிகை அண்ட்ரியா.

பின் பச்சைக்கிளி முத்துச்சரம், ஆயிரத்தில் ஒருவன் போன்ற படங்களில் நடிக்க ஆரம்பித்து தரமணி, வடசென்னை, அரண்மனை2, 3 போன்ற படங்களில் நடிது நல்ல வரவேற்பு பெற்று வந்தார்.

இடையில் ஒருசில படங்களில் பாடியும் கச்சேரிகளில் கலந்து கொண்டு வந்தும் இருந்தார்.

இணையத்தில் ஆக்டிவாக இருந்து வந்த ஆண்டிரியா வடசென்னை படத்திற்கு பின் அனல் மேல் பனித்துளி, பிசாசு 2 போன்ற படங்களில் அரைநிர்வாணமாக நடித்தும் இருக்கிறார்.

தற்போது பீச்சில் குட்டையாடையணிந்து ரசிகர்களை வாய்ப்பிளக்க வைக்கும் போஸ் கொடுத்து புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.