வெறும் அந்த ஆடை தெரியும்படி இப்படியொரு போஸ்.. நடிகை ஆண்ட்ரியா வெளியிட்ட புகைப்படம்

Andrea Jeremiah Indian Actress
By Edward Oct 16, 2022 02:30 AM GMT
Report

கண்ட நாள் முதல் என்ற படத்தின் மூலம் நடிகையாகி மற்றும் அந்நியன் படத்தில் கண்ணும் கண்ணும் நோக்கிய என்ற பாடலை பாடி பாடகியாகவும் அறிமுகமாகியவர் நடிகை ஆண்ட்ரியா ஜெர்மையா.

அதன்பின் பச்சைக்கிளி முத்துச்சரம், ஆயிரத்தில் ஒருவன், மங்காத்தா, அரண்மனை, தரமணி, அவள். விஷ்பரூபம் 2, வட சென்னை போன்ற வெற்றிப்படங்களில் நடித்தும் 50க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியும் ரசிகர்களை ஈர்த்து வந்தார்.

சமீபத்தில் நடிகர் விஜய்யின் மாஸ்டர், அரண்மனை 3 படத்திற்கு பின் பிசாசு, க, மாளிகை உள்ளிட்ட பல படங்களில் நடித்தும் வருகிறார். இசை கச்சேரிகளில் கலந்து கொண்டு ரசிகர்களை கவனம் செலுத்தியும் க்ளாமர் போட்டோஷூட் புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.

அந்தவகையில் பனியன் அணிந்தபடி ரசிகர்களை மயக்கும் வண்ணம் பார்த்து புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

தற்போது உள்ளாடை தெரியும்படியான டிரான்ஸ்பெரண்ட் ஆடையணிந்து அப்படியொரு போஸ் கொடுத்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதை பார்த்த நெட்டிசன்கள் கண்டபடி கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.