நடுரோட்டில் அந்த ஆடை தெரியும்படி போஸ் கொடுத்த நடிகை ஆண்ட்ரியா.. படுவைரலாகும் புகைப்படம்
hot photo
andrea
instagram post
By Kathick
தமிழ் சினிமாவில் துணிச்சலான பல கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வருபவர் நடிகை ஆண்ட்ரியா. வடசென்னை, ஆயிரத்தில் ஒருவன், தரமணி, விஸ்வரூபம் 1,2, மாஸ்டர் என சிறந்த கதைக்களம் கொண்ட படங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
மேலும் தற்போது இயக்குனர் மிஸ்கின் இயக்கி வரும் பிசாசு 2 படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆண்ட்ரியாவின் புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் ரசிகர்களால் வைரலாவதுண்டு.
அந்த வகையில் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளிநாட்டில் நடுரோட்டில் நின்றுகொண்டு, உள்ளாடை தெரியும்படி புகைப்படம் எடுத்து, தனது பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் படுவைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்..