ரசிகர்களை கிறங்கடிக்கும் ஆண்ட்ரியா.. படுவைரலாகும் புகைப்படம்

Andrea Jeremiah
By Karthick Raja Apr 21, 2022 02:20 PM GMT
Report

தமிழ் சினிமாவில் சவாலான கதாபாத்திரத்தில் துணிச்சலாக தேர்ந்தெடுத்து நடித்து வருபவர்களில் ஒருவர் நடிகை ஆண்ட்ரியா. அவள், வடசென்னை, ஆயிரத்தில் ஒருவன், விஸ்வரூபம் உள்ளிட்ட பல படங்களில் தனித்து நிற்கும் அளவிற்கு நடித்திருப்பார்.

மேலும், தற்போது ஆண்ட்ரியாவின் நடிப்பில் மிஷ்கின் இயக்கத்தில் பிசாசு 2 திரைப்படம் உருவாகி வருகிறது. சமீபகாலமாக இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் ஆண்ட்ரியா, தொடர்ந்து புகைப்படங்களை பதிவு செய்து வருகிறது.

அந்த வகையில் தற்போது ரசிகர்களை கிறங்கடிக்கும் வகையில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் ஆண்ட்ரியா. இந்த புகைப்படங்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் படுவைரலாகி வருகிறது.