கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கிட்டு அம்மணி பன்ற வேலையா இது! மாலத்தீவில் பிரபல நடிகை..

andrea tamilactress
By Edward Oct 11, 2021 07:48 AM GMT
Report

தமிழ் சினிமாவில் பின்னணி பாடகியாக அறிமிகமாகி பின் ஆயிரத்தில் ஒருவன் படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை ஆண்ட்ரியா. குடும்ப பாங்கான கதாபாத்திரத்தில் நடித்து ஜொலித்த் நடிகை ஆண்ட்ரியா தற்போது முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்து பிஸியாக இருந்து வருகிறார். தற்போது அரண்மனை 3 மற்றும் பிசாசு 2 ஆகிய படங்கள் வெளிவரவுள்ளன. இப்படத்தில் ஆண்ட்ரியாவுக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

அதனால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அதுமட்டுமில்லாமல் நாளுக்கு நாள் இப்படத்தினை பற்றிய செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. மேலும் அவரது சமூக வலைதளப் பக்கத்தில் அவ்வப்போது ஏதாவது புகைப்படங்கள் வெளியிடுவது மேலும் படத்தினை பற்றி அப்டேட்டினை வெளியிடுவது என தொடர்ந்து சேட்டையை செய்து வருகிறார்.

டேட்டூ குத்திய புகைப்படத்தை செல்பியாக எடுத்து ஆண்ட்ரியா வெளியிட்டிருந்தார் அந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீயாய் பரவியது. தற்போது மாலத்தீவில் டூ பீஸில் ஹாயாக படுத்திருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இணையத்தை அலற விட்டுள்ளார் ஆண்ட்ரியா.