ஸ்டன்னிங் லுக்கில் 42 வயதிலும் மயக்கும் நடிகை திரிஷா!! ரசிகர்கள் ரியாக்ஷன்..

Trisha Photoshoot Tamil Actress Actress
By Jai Jul 03, 2026 11:45 AM GMT
Report

நடிகை திரிஷா

தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை திரிஷா, கருப்பு படத்தின் ரிலீஸுக்கு பின் விஸ்வரம்பரா, ராம் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

திரைப்படத்தை தாண்டி தற்போது தமிழகத்தில் அதிகம் பேசப்பட்டு வரும் நபராக திரிஷா இருக்கிறார். அதற்கு காரணம், தற்போதைய முதலமைச்சருடன் நெருக்கமான இருந்து வருவது தான்.

ஸ்டன்னிங் லுக்கில் 42 வயதிலும் மயக்கும் நடிகை திரிஷா!! ரசிகர்கள் ரியாக்ஷன்.. | Actress Trisha Krishnan Recent Stunning Photoshoot

சமீபத்தில் கூட முதலமைச்சர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு நள்ளிரவில் கேக் வெட்டி கொண்டாடினார். இதனையடுத்து குஷ்பூ - சுந்தர் சி மகள் அவந்திகா திருமண நிகழ்ச்சிக்கு சென்றிருந்தார். கோல்டன் சேலையணிந்து சென்று அனைவரது கவனத்தையும் பெற்றார்.

தற்போது ஸ்டன்னிங் லுக்கில் எடுத்த க்யூட் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

GalleryGalleryGalleryGallery