முகம் சுழிக்கும் படி நடிகை ஆண்டிரியா வெளியிட்ட புகைப்படம்! ஷாக்காகும் ரசிகர்கள்..

tattoo andrea aranmanai3
By Edward Oct 01, 2021 09:55 AM GMT
Report

தமிழ்சினிமாவில் பின்னணி பாடகியாக வேட்டையாடு விளையாடு படத்தின் மூலம் அறிமுகமாகி பச்சைகிளி முத்துச்சரம், ஆயிரத்தில் ஒருவன் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகி பிரபலமானவர் நடிகை ஆண்டிரியா ஜெர்மையா. தற்போது பிசாசு 2, அரண்மனை 3 உள்ளிட்ட பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

சமீபத்தில் சர்ச்சையான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்து வருகிறார். அதேபோல் தற்போது வயிற்றின் கீழ் பகுதியில் பட்டாம்பூச்சி டேட்டூ வரைந்துள்ளதை காட்டியவாறு கண்ணாடி முன் போஸ் கொடுத்துள்ளார்.

இதை அப்படியே அவரது சமுகவலைத்தள பக்கத்தில் வெளியிட்டு ஷாக் கொடுத்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் கண்டபடி திட்டியும் டேட்டூ குத்தி காட்டவேண்டிய இடமா இது என கருத்துக்களை கூறி வருகிறார்கள்.