பனியன் மட்டும் போட்டுகொண்டு உள்ளாடை போடாமல் வந்த நடிகை ஆண்ட்ரியா - வைரல் போட்டோ

andrea hot picture
By Kathick Apr 23, 2021 01:36 PM GMT
Report

தமிழ் திரையுலகில் மிகவும் துணிச்சலான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வருபவர் முன்னணி நடிகை ஆண்ட்ரியா. இவர் சமீபத்தில் தளபதி விஜய்யுடன் இணைந்து மாஸ்டர் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

மேலும் இவர் நடிப்பில் தற்போது அரண்மனை 3, பிசாசு 2 உள்ளிட்ட திகில் படங்கள் உருவாகி வருகின்றது.

நடிகை ஆண்ட்ரியா அவ்வப்போது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றார். அந்த வகையில் தற்போது பனியன் மட்டும் போட்டுகொண்டு உள்ளாடை போடாமல் இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

மேலும் சிலர் இதனை தவறான முறையில் விமர்சனமும் செய்து வருகின்றனர்.

இதோ அந்த புகைப்படம்..

பனியன் மட்டும் போட்டுகொண்டு உள்ளாடை போடாமல் வந்த நடிகை ஆண்ட்ரியா - வைரல் போட்டோ | Andrea Without Inner Wear