நடிகை ஆண்ட்ரியாவா இது! இதுவரை யாரும் பார்க்காத ஷாக்கிங் புகைப்படம்
Andrea Jeremiah
throwback
tamilactress
By Edward
தமிழ் சினிமாவில் பின்னணி பாடகியாக அறிமுகமாகி தற்போது பிஸி நடிகையாக கால் பதித்து வருபவர் நடிகை ஆண்ட்ரியா. ஆயிரத்தில் ஒருவன் படத்தில் நடித்து பிசாசு 2, அரண்மனை 3 போன்ற அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வந்த ஆண்ட்ரியா க்ளாமரில் தாராளம் காட்டுவதில் ஆர்வம் கொண்டவர்.
சமீபத்தில் வட சென்னை படத்தில் அமீருடன் நெருக்கமாக நடித்து சர்ச்சையை ஏற்படுத்தினார். அந்தகாட்சியில் ஏன் நடித்தேன் என்று புலம்பும் வந்தார். ஆண்ட்ரியா. எப்போது இணையத்தில் ஆக்டிவாக இருந்து புகைப்படங்கள் வீடியோக்களை வெளியிட்டும் வருவார்.
இந்நிலையில் குழந்தை பருவத்தில் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் நடிகை ஆண்டிரியா. நான் குட்டி பிசாசாக இருந்தபோது எடுத்தது என கூறி பதிவிட்டுள்ளார்.