என் உயிரை காப்பாத்திட்டாங்க! மொட்டை அடித்ஹ்டு அடையாளம் தெரியாமள் மாறிய நடிகை!

sindhu angaditheru pandy
By Edward Jun 03, 2021 09:04 AM GMT
Report

தமிழ் சினிமாவில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை சிந்து. அங்காடித்தெரு படத்திம் மூலம் பேர் பெற்ற நடிகை சிந்து கடந்த ஆண்டு மார்ப்பக புற்றுநோயால் அவதிப்பட்டு இருந்தார்.

சிகிச்சைக்கு பணமில்லாமல் கஷ்டப்பட்டு வந்துள்ளார். அவர் கஷ்டப்பட்டு இருக்கிறார் பணம் கொடுத்து உதவுங்கள் என்று நடிகர் பாண்டி வீடியோ வெளியிட்டதால் தான் இப்படியான விஷயம் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், தற்போது உடல் நிலை சரியாகியிருக்கிறார் சிந்து. புற்றுநோய் ஏற்பட்டாலே அவர் மொட்டையடிக்கும் நிலைக்கு தள்ளப்படுவார்கள். அந்தவகையில் நடிகை சிந்துவும் மொட்டையடித்து உடல் எடையை குறைத்தவண்ணம் அடையாளம் தெரியாமல் மாறியுள்ளார்.

சமீபத்தில் தனியார் இணையத்திற்கு பேட்டியளித்த சிந்து, எனக்கு உதவி பண்ண எல்லோருக்கும் நன்றி. என் உயிர் காப்பாத்திட்டாங்க என்றும் இனி நான் மற்றவர்களுக்கும் உதவி செய்தேன் இனிமேல் செய்வேன் என்று கூறியும் கண்ணீரோடு பேட்டியளித்துள்ளார் சிந்து