16 வயதான அஜித்தின் ரீல்மகள் அனிகாவா இது? அதுவும் இந்த டாப் நடிகருடனா!
anikha
viswasam
ajithkumar
abitabh bachan
By Jai
தமிழ் சினிமாவில் குட்டி நட்சத்திரமாக இருந்து அடுத்தடுத்து படங்கள் கிடைக்க சிலர் கஷ்டப்படுவார்கள். ஆனால், தன்னுடைய நடிப்பால் நடிகர் அஜித்குமார் என்னை அறிந்தால், விசுவாசம் போன்ற படங்கள் மூலம் திரையுலகிற்கு பிரபலமானவர் அனிகா சுரேந்திரன்.
அப்படத்தின் மூலம் பெரியளவில் பேசப்பட்ட அனிகா தற்போது தெலுங்கில் 16 வயதிலேயே நடிகையாக அறிமுகமாகவுள்ளார். படத்தில் டைட்டில் சமீபத்தில் வெளியானது. இந்நிலையில் போட்டோஹுட் எடுத்து இணையத்தில் வெளியிடும் புகைப்படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தும் வருகிறது.
அந்தவகையில் இந்தியாவின் டாப் லிஜெண்ட் நடிகராக திகழும் அமிதாப் பச்சனுடன் ஒரு பிஸ்கட் விளம்பரத்தில் நடித்து வருகிறார்.
பாலிவுட் வரை சென்று இருக்கும் அனிகாவின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.



