குட்டி நயன்தாராவாக மாறிய 17 வயது அஜித் ரீல் மகள்.. ஹீரோயின் ஆனதும் இப்படியொரு போஸ்-ல் போட்டோஷூட்
நடிகர் அஜித், திரிஷா நடிப்பில் இயக்குனர் கெளதம் மேன இயக்கத்தில் உருவாகி வெளியான படம் என்னை அறிந்தால். இப்படத்தின் அஜித், திரிஷாவின் மகளாக குட்டி நட்சத்திரமாக நடித்தவர் அனிகா சுரேந்திரன்.
குட்டி குழந்தையாக போட்டோஷூட்
மலையாள குட்டி குழந்தையாக க்யூட்டாக நடித்த அனிகா மிருதன், நானும் ரவுடி தான் உள்ளிட்ட ஒருசில தமிழ் படங்களில் நடித்து மலையாளத்தில் தி கிரேட் பாதர் படத்தில் மோகன்லாலுக்கு மகளாகவும் நடித்து பிரபலமானார்.
அதபின் 2019ல் அஜித், நயன் தாரா நடிப்பில் வெளியாகி சூப்பர்ஹிட் கொடுத்த விசுவாசம் படத்தில் அவர்களின் மகளாக நடித்தார். அஜித்தின் ரீல் மகளாக நடித்து நல்ல வரவேற்பு பெற்ற அனிகா இப்படத்தில் நடிக்கும் போது 14 வயது. இதன்பின் 14 வயதில் க்யூட் போட்டோஷூட் பக்கம் சென்று புகைப்படங்களை வெளியிட்டு வந்தார். பின் அது போகப்போக கிளாமர் பக்கம் சென்றார் அனிகா.
ஹீரோயினாக
அப்படி புகைப்படங்கள் மூலம் ரசிகர்களை தன் பக்கம் இழுத்த அனிகா தெலுங்கு படம் ஒன்றிலும் மலையாளப்படம் ஒன்றில் ஹீரோயினாக அறிமுகமாகவுள்ளார். சமீபத்தில் ஓ மை டார்லிங் என்ற படத்தின் பூஜையும் ஆரம்பிக்கப்பட்டு கிளாமர் ஆடையில் மிரட்டினார்.
சமீபத்தில் கூட வெளியான நாகர்ஜுனாவின் இரட்சன் தி கோஸ்ட் படத்தில் முக்கிய ரோலிலும் நடித்துள்ளார். இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் அனிகா போட்டோஷூட் மூலம் ரசிகர்களை வாய்ப்பிளக்க வைத்து வருகிறார்.
அந்தவகையில் தற்போது 17 வயதாகும் அனிகா கருப்புநிற கவுனில் ரசிகர்களை மிரட்டும் படியான போஸ் கொடுத்து இணையத்தை தன் பக்கம் இழுத்துள்ளார்.



