சின்ன பொண்ணு கிட்ட கேட்குற கேள்வியா இது, கேவலமா இல்லை இப்படியெல்லாம் கேட்க

anikha
By Tony Sep 02, 2021 09:20 AM GMT
Report

சினிமாவை பொறுத்தவரை ரசிகர்கள் நடிகைகள் என்றாலே கொஞ்சம் ஒரு மாதிரி தான் நடந்துக்கொள்வார்கள். இதில் எல்லா ரசிகர்களையும் அப்படி என்று சொல்ல முடியாது.

ஒரு சிலர் மட்டும் வேண்டுமென்றே நடிகைகள் மனம் புண்படும்படி பேசுவார்கள், அந்த வகையில் குழந்தை நட்சத்திரமாக நடித்து தற்போது வளர்ந்து வரும் நடிகை அனிகா.

இவர் அஜித்திற்கு மகளாக விஸ்வாசம் படத்தில் நடித்ததில் இருந்து இவர் மீது பெரிய எதிர்ப்பார்ப்பு உருவாகிவிட்டது.

கூடிய விரைவில் இவர் ஹீரோயினாகவும் ஆகப்போகின்றார், இவருக்கு வயது இன்னும் 18 கூட ஆகவில்லை.

இவரிடம் இன்ஸ்டாவில் மிக மோசமாக ஒரு ரசிகர் கேள்வி கேட்டுள்ளார், இதற்கு பல ரசிகர்கள் இப்படியெல்லாம் கேள்வி கேட்க கேவலமா இல்லையா என்றும் கூறி வருகின்றனர்.

ஆனால், அனிகா மிக நிதானமாக பதில் அளித்து பதிலடி கொடுத்துள்ளார், இதோ நீங்களே பாருங்க..


Gallery