முழுசா குட்டி நயன்தாராவாக மாறிய அனிகா.. 17 வயதில் ஹீரோயின் ஆகிட்டாங்களே.. புகைப்படம்..

Ajith Kumar Nayanthara Anikha Surendran
By Edward Sep 03, 2022 07:10 AM GMT
Report

என்னை அறிந்தால் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களை தன் பக்கம் இழுத்தவர் அனிகா சுரேந்திரன். அஜித்தின் மகளாக என்னை அறிந்தால், விசுவாசம் படத்தில் நடித்து பிரபலமானார்.

அதன்பின் 14 வயதில் போட்டோஷூட் பக்கம் சென்று அஜித் ரீல் மகளா இப்படி என்று வாய்ப்பிளக்கும் படியான புகைப்படங்களை வெளியிட்டு வந்தார். அதன்பின் குயின், மாமனிதன், வாசுவின் கர்ப்பிணிகள், போன்ற படங்களில் குட்டி நட்சத்திரமாக நடித்து வந்தார்.

முழுசா குட்டி நயன்தாராவாக மாறிய அனிகா.. 17 வயதில் ஹீரோயின் ஆகிட்டாங்களே.. புகைப்படம்.. | Anikha First Time Act Lead Role Malayalam Movie

குட்டி நயன்தாரா என்று கூறும் அளவிற்கு சேலையில் அவரின் லுக் அப்படியே லேடி சூப்பர்ஸ்டாரை போல் தோற்றமளித்து வருகிறார். தற்போது மலையாளத்தில் லவ்லி யுவர்ஸ் வேதா என்ற படத்தில் 17 வயதிலேயே கதாநாயகியாக நடிக்கவுள்ளார்.

ஹீரோயின் ஆனதும் முதல் படத்தின் பூஜையிலேயே படுமோசமான ஆடையில் வந்து வாய்ப்பிளக்க வைத்தார்.

தற்போது நடன பயிற்சியில் பிஸியாக இருந்தும் ஹீரோயின் லுக்குக்கு மாற பல பயிற்சிகளையும் போட்டோஷூட்டையும் எடுத்து வருகிறார் அனிகா சுரேந்திரன்.

GalleryGalleryGalleryGalleryGalleryGallery