இளசுகளை வைத்து இப்படியொரு ரொமான்டிக் மூவி!! 19 வயதான அனிகாவை கோலிவுட் ஹீரோயின் ஆக்கிய தனுஷ்..

Dhanush Anikha Surendran Priya Prakash Varrier
By Edward Feb 15, 2024 12:30 PM GMT
Report

நடிகர் அஜித்குமார் - திரிஷா நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் படத்தில் குட்டி நட்சத்திரமாக நடித்து தமிழில் அறிமுகமாகியவர் அனிகா சுரேந்திரன். மலையாள குட்டிப்பெண்ணாக பல படங்களில் நடித்து வந்த அனிகா, என்னை அறிந்தால் படத்திற்கு பின், நானும் ரவுடி தான், பாஸ்கர் தி ராஸ்கர், மிருதன், தி கிரேட் ஃபாதர், ஜானி ஜானி எஸ் பாப்பா போன்ற படங்களில் அடுத்தடுத்து குட்டி நட்சத்திரமாக நடித்திருந்தார்.

இளசுகளை வைத்து இப்படியொரு ரொமான்டிக் மூவி!! 19 வயதான அனிகாவை கோலிவுட் ஹீரோயின் ஆக்கிய தனுஷ்.. | Anikha Heroine In Tamil Dhanush Introduced Neek

கடந்த 2015ல் அஜித் - நயன் தாரா கூட்டணியில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற விஸ்வாசம் படத்தில் ஸ்வேதா ரோலில் நடித்தார் அனிகா. தன்னுடைய சிறப்பான நடிப்பை காட்டி மிகப்பெரிய வரவேர்பை பெற்றார். இதன்பின் தன்னுடைய 14 வயதிலேயே போட்டோஷூட் பக்கம் சென்றும் போகபோக இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் வகையான கிளாமர் போட்டோஷூட்டையும் எடுத்து வெளியிட்டார்.

கார் விபத்தில் சிக்கி உயிர் தப்பிய பிரபலங்கள்!! தோழியை இழந்து அவதிபடும் யாஷிகா..

கார் விபத்தில் சிக்கி உயிர் தப்பிய பிரபலங்கள்!! தோழியை இழந்து அவதிபடும் யாஷிகா..

அதன் பயனாக 17 வயதில் தி கோஸ்ட், புட்ட பொம்மா, ஓ மை டார்லிங் போன்ற படங்களில் நடிக்க கமிட்டாகினார். மேலும் கதாநாயகியாக 18 வயதில் நடித்த அனிகா படுக்கையறை, முத்தக்காட்சியிலும் நடித்து ஷாக் கொடுத்தார். தற்போது பிடி சார், வாசுவின் கர்ப்பிணிகள், தனுஷின் டி50 போன்ற படங்களிலும் நடித்து வருகிறார்.

இளசுகளை வைத்து இப்படியொரு ரொமான்டிக் மூவி!! 19 வயதான அனிகாவை கோலிவுட் ஹீரோயின் ஆக்கிய தனுஷ்.. | Anikha Heroine In Tamil Dhanush Introduced Neek

இந்நிலையில் தனுஷ் இயக்கி வரும் D50 படத்தின் டைட்டில் "நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்" என்ற டைட்டிலுடன் தனுஷ் வீடியோவை வெளியிட்டுள்ளார்.

அனிகா, மேத்யூ தாமஸ், பிரியா வாரியார், பாவிஷ் உள்ளிட்ட பல இளம் நடிகர்கள் நடித்து வருகிறார்கள். இப்படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அனிகா அறிமுகமாகவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


GalleryGallery