18 வயதான அஜித் ரீல் மகளா இது!! நடிகையானது போட்டோஷூட்டில் கவனம் செலுத்தும் அனிகா..
நடிகர் அஜித், திரிஷா நடிப்பில் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியான என்னை அறிந்தால் படத்த்ல் குட்டி நட்சத்திரமாக தமிழில் அறிமுகமாகியவர் நடிகை அனிகா சுரேந்திரன்.
இப்படத்தினை தொடர்ந்து மலையாள படங்களிலும் தமிழில், நானும் ரவுடி தான், பாஸ்கர் தி ராஸ்கல், மிருதன் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார். அதன்பின் மீண்டும் அஜித், நயன் தாரா மகளாக விஸ்வாசம் படத்தில் நடித்து அனைவரையும் தன் நடிப்பால கவர்ந்தார்.
இப்படம் கொடுத்த நல்ல வரவேற்பை பயன்படுத்தி 14 வயதில் போட்டோஷூட் பக்கம் சென்றார். போகபோக கிளாமர் ரூட்டுக்கு மாறி 17 வயதில் மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களில் கதாநாயகியாக அறிமுகமாகினார்.
அப்படங்களில் எல்லைமீறிய படுக்கை மற்றும் முத்தக்காட்சிகளில் நடித்து முகம் சுளிக்க வைத்தார்.
தற்போது 18 வயதில் நடிகையானது போட்டோஷூட் எடுத்து ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்து வருகிறார். சமீபத்தில் தாவணியில் எடுத்த புகைப்படங்களை வெளியிட்ட அனிகாவை பார்த்து மயங்கி வருகிறார்கள் ரசிகர்கள்.



