கவர்ச்சி ரூட்டுக்கு மாறிய 18 வயது நடிகை அனிகா.. நயன்தாராவையே மிஞ்சிவிடுவாரோ
Nayanthara
Anikha Surendran
By Kathick
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான அனிகா தற்போது கதாநாயகியாகவே மாறிவிட்டார்.
வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் ஒருவராக இருக்கும் அனிகா சமீபத்தில் ஓ மை டார்லிங் எனும் திரைப்படத்தில் சற்று எல்லைமீறிய நெருக்கமான காட்சிகளில் நடித்து சர்ச்சைக்குள்ளானார்.
சமீபகாலமாக கவர்ச்சியின் பக்கம் திரும்பியுள்ள அனிகா தொடர்ந்து கிளாமர் போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் தற்போது முன்னணி நடிகைகளையே மிஞ்சும் அளவிற்கு கவர்ச்சி போட்டோஷூட் நடத்தியுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


