முன்னணி ஹீரோயின்களை மிஞ்சிய கிளாமரில் அனிகா.. எப்படி போஸ் கொடுத்துள்ளார் பாருங்க

Anikha Surendran
By Karthick Raja Oct 13, 2022 04:33 AM GMT
Report

அனிகா

அஜித் நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் கடந்த 2015ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் என்னை அறிந்தால். இப்படத்தில் அஜித்துக்கு மகளாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை அனிகா.

என்னை அறிந்தால் படத்திற்கு பிறகு, ஜெயம் ரவியுடன் மிருதன், குயின் வெப் சீரிஸ், மீண்டும் அஜித்துக்கு மகளாக விஸ்வாசம் ஆகிய படங்களில் நடித்து வந்தார். சமூக வலைத்தளங்களில் ரசிகர்களை கவரும் வகையில் புகைப்படங்களை வெளியிட்டு வரும் நடிகை அணிகா தற்போது தனது சமீபத்திய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

கிளாமர் போட்டோஷூட் 

அந்த வரிசையில் தற்போது முன்னணி ஹீரோயின்களை மிஞ்சிய கிளாமரில் செம போட்டோஷூட் நடத்தியுள்ளார் அனிகா. அதன் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது. இதோ அத புகைப்படங்கள்..


GalleryGalleryGallery