பார்ட்டியில் தோழிகளுடன் இப்படியா? 17 வயதான அனிகா வெளியிட்ட வீடியோ...

Ajith Kumar Nayanthara Anikha Surendran
By Edward Jul 29, 2022 06:00 AM GMT
Report

என்னை அறிந்தால், விசுவாசம் போன்ற படங்களில் நடிகர் அஜித்துக்கு மகளாக நடித்து பிரபலமானவர் அனிகா சுரேந்திரன். மலையாள குட்டி நட்சத்திரமாக ஒருசில படங்களில் நடித்து வந்த அனிகா, என்னை அறிந்தால் படத்தில் தமிழில் அறிமுகமாகினார்.

அதன்பின் மிருதன், நானும் ரவுடி தான், பாஸ்கர் தி ராஸ்கல், தி கிரேட் பாதர் போன்ற படங்களில் நடித்துள்ளார். பின் 2019ல் அஜித், நயன் தாரா நடிப்பில் வெளியான விசுவாசம் படத்தில் மீண்டும் மகளாக நடித்து மக்கள் மத்தியில் அதிக கவனம் பெற்றார்.

பார்ட்டியில் தோழிகளுடன் இப்படியா? 17 வயதான அனிகா வெளியிட்ட வீடியோ... | Anikha Latest Party With School Friends Photos

இதன்பின் தன்னுடைய 14 வயதில் போட்டோஷூட் பக்கம் சென்று புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். தற்போது 17 வயதாகிய அனிகா இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் வண்ணம் போட்டோஷூட்டில் இறங்கி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

சமீபத்தில் நயன் தாராவுக்கே டஃப் கொடுக்கும் படியான ஷூட் எடுத்து ரசிகர்களை வாய்ப்பிளக்க வைத்தார். தற்போது தன்னுடைய பள்ளித்தோழிகளுடன் பார்ட்டியில் கலந்து கொண்டு அரட்டை அடித்தா புகைப்படங்கள் வீடியோவை வெளியிட்டுள்ளார்.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery