அழகில் நயன்தாராவை மிஞ்சும் அனிகா!! வர்ணிக்கும் இளசுகள்..

Nayanthara Anikha Surendran Tamil Actress Actress
By Dhiviyarajan Apr 25, 2024 12:30 PM GMT
Dhiviyarajan

Dhiviyarajan

Report

மலையாள படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த அனிகா, தமிழில் வெளிவந்த என்னை அறிந்தால் படத்தில் அஜித்தின் மகளாக நடித்து கோலிவுட் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

இதையடுத்து நானும் ரெளடி தான், மிருதன், விஸ்வாசம் போன்ற படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து இருந்தார்.

துணை கதாபாத்திரங்களில் நடித்து வந்த அனிகா, ஓ மை டார்லிங் மற்றும் புட்ட பொம்மா திரைப்படத்தின் மூலம் ஹீரோயின் அவதாரம் எடுத்துள்ளார். இருப்பினும் இவர் நடித்த இரு படங்களுக்கு மக்கள் மோசமான விமர்சனமே கொடுத்தனர்.

அழகில் நயன்தாராவை மிஞ்சும் அனிகா!! வர்ணிக்கும் இளசுகள்.. | Anikha Latest Photo Get Viral 

சோசியல் மீடியாவில் ஆக்ட்டிவாக இருக்கும் அனிகா, அடிக்கடி புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். இந்நிலையில் தற்போது அவர் பதிவிட்டு புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதோ பாருங்கள்... 

GalleryGalleryGallery