அழகில் நயன்தாராவை மிஞ்சிய நடிகை அனிகா.. வர்ணித்துக்கொட்டும் இளசுகள்!!

Anikha Surendran
By Dhiviyarajan Jul 05, 2024 05:41 AM GMT
Dhiviyarajan

Dhiviyarajan

Report

தென்னிந்திய சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் ஒருவராக இருப்பவர் தான் நடிகை அனிகா. இவர் கடந்த 2015 -ம் ஆண்டு வெளிவந்த என்னை அறிந்தால் படத்தில் அஜித்துக்கு மகளாக நடித்து தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் அனிகா.

இப்படம் இவருக்கு ஒரு நல்ல அடையாளத்தை ஏற்படுத்தி கொடுத்தது. தற்போது ஹீரோயினாக மாறியுள்ள அனிகா, அவர் நடிப்பில் இரண்டு படங்கள் வெளிவந்தது. அந்த படங்களுக்கு பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை.

சமீபத்தில் ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் வெளிவந்த PT சார் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு ஓரளவு நல்ல வரவேற்பு கிடைத்தது.

அழகில் நயன்தாராவை மிஞ்சிய நடிகை அனிகா.. வர்ணித்துக்கொட்டும் இளசுகள்!! | Anikha Latest Photo Get Viral

சினிமா மற்றுமின்றி சோசியல் மீடியாவில் ஆக்ட்டிவாக இருக்கும் அனிகா, தற்போது மாடர்ன் உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இப்போது அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்..