குட்டையான உடையில் அஜித்தின் ரீல் மகள் அனிகா.. ரசிகர்களை கிரங்கடிக்கும் புகைப்படம்

ajith photoshoot anikha
By Kathick Oct 15, 2021 01:17 PM GMT
Kathick

Kathick

Report

தல அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை அனிகா. இதன்பின் மிருதன், நானும் ரவுடி தான் உள்ளிட்ட பல படங்களில் நடித்து வந்த இவர், மீண்டும் விஸ்வாசம் படத்தில் அஜித்துக்கு மகளாக நடித்திருந்தார்.

குழந்தை நட்சத்திரமாக இருந்த அனிகா தற்போது மலையாளத்தில் உருவாகி வரும் படம் ஒன்றில் கதாநாயகியாக நடித்துள்ளாராம். அதுமட்மின்றி தமிழில் உருவாகி வரும் முக்கிய படங்களிலும் நடித்து வருகிறார் அனிகா.

இளம் நடிகையான இவர் படங்களில் மட்டுமல்லாமல், புகைப்படங்கள் மூலமாகவும் ரசிகர்களின் மனதை கவர்ந்துள்ளார். அதற்கு ஏற்றார் போல் தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார். அந்த வகையில் தற்போது குட்டை ஆடை அணிந்து தான் நடத்திய சமீபத்திய போட்டோஷூட் புகைப்படங்களை தற்போது வெளியிட்டுள்ளார்.

குட்டையான உடையில் அஜித்தின் ரீல் மகள் அனிகா.. ரசிகர்களை கிரங்கடிக்கும் புகைப்படம் | Anikha Latest Photoshoot In Hot Dress

குட்டையான உடையில் அஜித்தின் ரீல் மகள் அனிகா.. ரசிகர்களை கிரங்கடிக்கும் புகைப்படம் | Anikha Latest Photoshoot In Hot Dress