குட்டி நயன்தாராவாக மாறிய 17 வயது அஜித் ரீல் மகள்.. வீடியோவை பார்த்து ஷாக்காகும் ரசிகர்கள்..

Ajith Kumar Nayanthara Anikha Surendran
By Edward Oct 22, 2022 04:30 PM GMT
Report

நடிகர் அஜித் குமார் திரிஷா ஜோடியாக நடித்த படம் என்னை அறிந்தால். இப்படத்தில் இருவருக்கும் மகளாக நடித்து தமிழில் குட்டி நட்சத்திரமாக அறிமுகமாகியவர் அனிகா சுரேந்திரன். 3 வயதில் சோட்ட மும்பை என்ற படத்தின் மூலம் மலையாள குட்டியான இருந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்தார் அனிகா.

குட்டி நயன்தாராவாக மாறிய 17 வயது அஜித் ரீல் மகள்.. வீடியோவை பார்த்து ஷாக்காகும் ரசிகர்கள்.. | Anikha Latest Photoshoot Look Like Nayantha Face

என்னை அறிந்தால்

தமிழில் என்னை அறிந்தால் படத்திற்கு பிறகு மிருதன், தி கிரேட் ஃபாதர், பாஸ்கர் தி ராஸ்கல், நானும் ரவுடி தான் உள்ளிட்ட படங்களில் நடித்து வந்தார். அதன்பின் மீண்டும் அஜித் குமார், நயன் தாரா நடித்து சூப்பர் பிளாக்பஸ்டர் படமாகிய விசுவாசம் படத்தில் அவர்களின் மகளாக நடித்து நல்ல வரவேற்பு பெற்றார். இப்படத்தின் கிடைத்த பேர், அனிகாவை எல்லோரும் கவனிக்க ஆரம்பித்தனர்.

குட்டி நயன்தாராவாக மாறிய 17 வயது அஜித் ரீல் மகள்.. வீடியோவை பார்த்து ஷாக்காகும் ரசிகர்கள்.. | Anikha Latest Photoshoot Look Like Nayantha Face

குட்டி நயன்தாரா

இதன்பின் போட்டோஷூட் பக்கம் தன்னுடைய 14 வயதிலேயே ஆரம்பித்துவிட்டார். கிளாமர் உள்ளிட்ட இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் வகையில் போட்டோஷூட் எடுத்து ரசிகர்களை வாய்ப்பிளக்க வைத்து வந்தார்.

குட்டி நயன்தாரா லுக்கில் இருக்கிறாரே என்று ரசிகர்கள் புகழும் வண்ணம் தற்போது 17 வயதில் கதாநாயகியாக புட்ட பொம்மா என்ற தெலுங்கு படத்திலும் லவ் ஃபுல்லி யுவர்ஸ் வேதா என்ற மலையாள படத்தில் நடித்து வருகிறார். தற்போது நயன் தாராவாக அனிகா முழுசாக மாறி தீபாவளி வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.