அஜித் ரீல் மகள் அனிகாவா இது!! 18 வயதில் நடிகையானது நயன்தாராவாக மாறிட்டாங்களே..
தமிழ் சினிமாவில் இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவாகி அஜித், திர்ஷா நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் படத்தில் அவர்களுக்கு மகளாக நடித்தவர் குட்டி அனிகா.
சிறுவயதில் குழந்தை நட்சத்திரமாக அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்த அனிகா 14 வயது இருக்கும் போது அஜித், நயன் தாரா நடிப்பில் வெளியான விசுவாசம் படத்தில் மகளாக நடித்து மிகப்பெரிய வரவேற்பு பெற்றார்.
அப்படத்தினை அடுத்து சிறு வயதிலேயே போட்டோஷூட் பக்கம் சென்று புகைப்படங்களை பகிர்ந்து வந்தார். தற்போது, புட்ட பொம்மா, ஓ மை டார்லிங் போன்ற படங்களில் 17 வயதிருக்கும் போதே கதாநாயகியாக கமிட்டாகினார்.
கதாநாயகியானது அனிகா கிளாமர் பக்கம் சென்று ரசிகர்களை வாய்ப்பிளக்கும் படியான புகைப்படங்களை பகிர்ந்து வந்தார். தற்போது 18 வயதில் நடிகையானது புட்ட பொம்மா படத்தில் முத்தக்காட்சி, படுக்கையறை காட்சி என்று பட்டையை கிளப்பி வந்தார்.
ஏற்கனவே பார்க்க நயன் தாரா லுக்கில் இருப்பதாக கூறி வந்தனர். அதேபோல் அனிகாவும் நயன் லுக்கில் போட்டோஷூட் எடுத்து புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். தற்போது நயன் தாரா வெள்ளை ஆடையணிந்து எடுத்த போட்டோஷூட்டை போல் அனிகாவும் வெள்ளை ஆடையில் போட்டோஷூட் எடுத்து ரசிகர்களை மிரள வைத்துள்ளார்.