அஜித்தின் 17 வயதான ரீல் மகள் அனிகாவா இது? நயன் தாராவுக்கே டஃப் கொடுப்பாரோ!!

Ajith Kumar Anikha Surendran
By Edward May 25, 2022 10:15 AM GMT
Report

மலையாள சினிமாவில் குட்டி நட்சத்திரமாக அறிமுகமாகி தமிழில் அஜித் நடிப்பில் உருவான என்னை அறிந்தால் படத்தில் அவருக்கு மகளாக நடித்து பிரபலமானார் அனிகா சுரேந்தர்.

இப்படத்திற்கு பிறகு மிருதன், பாஸ்கர் தி ராஸ்கல், நானும் ரவுடி தான் போன்ற படங்களிலும் தி கிரேட் பாதர், ஜானி ஜானி எஸ்பாப்பா போன்ற மலையாள படங்களிலும் நடித்துள்ளார். இதன்பின் அஜித் - நயன் தாராவுக்கு மகளாக விசுவாசம் படத்தில் நடித்து மக்கள் மத்தியில் நீங்கா இடத்தினை பிடித்தார்.

இப்படத்தினை சரியாக பயன்படுத்தி 15 வயதிலேயே போட்டோஷூட் பக்கம் சென்றார். இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் வகையில் அவர் வெளியிட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாக்கியும் வருவார்கள்.

அந்தவகையில் 17 வயதான அனிகா தற்போது நயன் தாராவிற்கே டஃப் கொடுக்கும் வகையில் சேலையில் அழகிய போட்டோஷூட் எடுத்து இணையத்தில் பகிர்ந்துள்ளார்.


GalleryGallery