!இந்த வயதிலேயே ரசிகர்களை மிரளவைக்கும் அஜித்தின் ரீல்மகள் அனிகா! ஷாக்காகும் ரசிகர்கள்

nayanthara anikha viswasam anikhasurendran ajithkumar
By Edward Sep 21, 2021 11:40 AM GMT
Report

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரங்கள் தற்போது பெரியவில் பேசப்படுவதற்காக இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமுகவலைத்தளங்களில் புகைப்படங்கள் வீடியோக்களை வெளியிட்டு பிரபலமாகி வருகிறார்கள்.

அப்படியான மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி நடிகர் அஜித்தின் என்னை அறிந்தால் படத்தில் மகளாக நடித்து வந்தார். இதையடுத்து மிருதன் படத்தில் ஜெயம்ரவிக்கு மகளாகவும், மம்முட்டி படத்திலும் நடித்து பிரபலமானார். மீண்டும் நடிகர் அஜித் - நயன்தாரா இணைந்து நடித்து விசுவாசம் படத்தில் மகளாக நடித்து பெரிய வரவேற்பை பெற்றார். இதை பயன்படுத்தி இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் படியான போட்டோஷூட்டினை தனது 15 வயதிலேயே ஆரம்பித்துவிட்டார்.

குட்டி நயன்தாரா என்ற பெயர் பெற்று தற்போது கதாநாயகியாகவும் நடிக்கவுள்ளார். சமீபத்தில் அவர் வெளியிடும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி பெரிதாகப்பேசப்பட்டது. தற்போது குட்டை ஆடையில் புகைப்படம் ஒன்றினையும் சம்பந்தம் இல்லாத சாக்ஸ் என்ற புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.

GalleryGalleryGalleryGallery