பழைய பாத்ரூம் கிட்ட என்னடா வேலை! அஜித் மகள் அனிகாவை கண்டபடி கேட்கும் ரசிகர்கள்..

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து வருபவர் நடிகர் அஜித். அவர் நடித்து வெளியாகி வெற்றி பெற்றபடம் விசுவாசம். இப்படத்தில் தல அஜித்திற்கு மகளாக நடித்து நல்ல வரவேற்பை பெற்றவர் அனிகா.

மலையாள சினிமாவில் குட்டி நட்சத்திரமாக அறிமுகமாகி நடிகர் அஜித்தின் என்னை அறிந்தால் படத்தில் மகளாகவும் நடிகர் ஜெயம் ரவி மற்றும் மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டியின் மகளாகவும் நடித்து பிரபலமானார். தற்போது இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் அனிகா சுரேந்திரன் க்ளாமர் கலந்த புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஈர்த்து வருகிறார். அதேசமயம் தன்னை பற்றி சில மார்ஃபிங் வீடியோவால் மன அழுத்தத்தில் இருந்து மீண்டு வந்துள்ளார்.

தற்போது அனிகா இளம் நடிகையாக களமிரங்கிய நிலையில் தற்போது புதிய போட்டோஷூட் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.

ஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.

பதிவிறக்கம் செய்யுங்கள்