16 வயசுலயே இப்படியா! நடிகர் அஜித்தின் ரீல்மகளா என ஷாக்காகும் ரசிகர்கள்..
anikha
nayantara
ajithkumar
yennaiarinthaal
By Edward
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரங்கள் தற்போது இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் அளவிற்கு இணையத்தை கலக்கி போட்டோஷூட்டில் கலக்கி வருகிறார்கள். அந்தவகையில் தமிழில் நடிகர் அஜித்தின் என்னை அறிந்தால் படத்தில் அவருக்கு மகளாக நடித்து பிரபமானார். இதையடுத்து மிருதன் மளையாள மொழியில் ஒருசில மொழிகளில் நடித்து வந்தார்.
இதையடுத்து மீண்டும் நடிகர் அஜித் நடிகை நயன் தாரா இணைந்து நடித்து பெரிய ஹிட் கொடுத்த படமான விசுவாசம் படத்தில் மகளாக நடித்தார். அப்படத்தில் கிடைத்த பெரிய வரவேற்ப்பால் மக்களிடையே நல்ல இடத்தினை பிடித்து போட்டோஷூட் பக்கம் சென்று ரசிகர்களை அதிர வைத்தார்.
தற்போது க்ளாமரில் எடுத்த புகைப்படங்களை எடுத்து ஷாக் கொடுத்துள்ளார்.

