எல்லாரும் திட்டவும் இழுத்து போத்திக்கொண்ட அஜித்தின் ரீல் மகள் அனிகா

Anikha Surendran Actress
By Tony Aug 07, 2023 09:30 AM GMT
Report

அஜித் மகளாக இரண்டு படங்களில் கலக்கியவர். இதோடு தமிழில் பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க, தற்போது ஹீரோயினாக நடிக்க வந்துவிட்டார்.

அதுவும் நடித்த முதல் படத்திலேயே முத்தக்காட்சி எல்லாம் நடித்து அதிர்ச்சியாக்கினார். இந்நிலையில் இவர் எப்போதும் ஒரு மாதிரி போட்டோஷுட் நடத்துவார்.

கமெண்டில் பலரும் இந்த வயதில் தேவையா என்று திட்டுவார்கள். அதையெல்லாம் கேட்டாரோ என்னமோ தற்போது இழுத்து போத்திகொண்டு போஸ் கொடுத்துள்ளார், இதோ