நேத்து அப்படி.. இன்று இப்படி!! ஒரிஜினல் வெள்ளை சேலையில் 19 வயதான நடிகை அனிகா..
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆகி பிரபல நடிகையாக மாறியவர்கள் பலர்உண்டு. தற்போது அந்த லிஸ்டில் இனைந்துள்ளார் அனிகா.
கடந்த 2007 ஆம் ஆண்டே மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர், தமிழில் என்னை அறிந்தால், விஸ்வாசம், நானும் ரவுடி தான், மிருதன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
அஜித்துடன் என்னை அறிந்தால் திரைப்படத்தில் அவரின் மகளாக நடித்து ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்கள் மனதிலும் அஜித் மகள் என்ற ஆழமான இடத்தை பிடித்தார் அனிகா.
தற்போது தனுஷ் இயக்கத்தில் ராயன் படத்தில் முக்கிய ரோலில் நடித்து வரும் அனிகா, ஒருசில படங்களிலும் கமிட்டாகி நடித்து வருகிறார். நேற்று படுக்கையறையில் க்யூட்டாக எடுத்த செல்ஃபி புகைப்படங்களை பகிர்ந்து ஷாக் கொடுத்தார்.
தற்போது சேலையில் கேரளத்தி கவர்ச்சி ஆடையில் மயக்கும் போஸ் கொடுத்து புகைப்படத்தை பகிர்ந்திருக்கிறார்.
You May Like This Video