படுத்தபடி போட்டோஷூட்! 17 வயசில மெல்லிய ஆடையில் இப்படியொரு போஸ் கொடுத்த அனிகா

Ajith Kumar Nayanthara Anikha Surendran
By Edward Jul 30, 2022 01:59 PM GMT
Report

நடிகர் அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் படத்தில் திரிஷாவின் மகளாக நடித்து தமிழில் குட்டி நட்சத்திரமாக அறிமுகமாகியவர் அனிகா சுரேந்திரன். மலையாள குட்டி நட்சத்திரமாக சிறு வயதிலேயே நடிக்க ஆரம்பித்த அனிகா, பாஸ்கர் தி ராஸ்கல், நானும் ரவுடி தான், மிருதன், மாமனிதன் போன்ற படங்களில் நடித்து வந்தார்.

அதன்பின் நடிகர் அஜித், நயன் தாரா மகளாக விசுவாசம் படத்தில் அவர்களுக்கு மகளாக நடித்தார். படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்கள் கவனத்தை ஈர்த்தார். அதன்பின் தன்னுடைய 14 வயதிலேயே போட்டோஷூட் எடுக்க ஆரம்பித்து க்ளாமரில் அந்த வயதுக்கு தாவி புகைப்படங்களை எடுத்து வருகிறார்.

குட்டி நயன்தாரா என்று கூறும் அளவிற்கு அவரது தோற்றம் மக்கள் மத்தியில் வரவேற்பு பெற்றது.

தற்போது 17 வயதாகும் அனிகா தண்ணீருக்குல் மெத்தையை போட்டு மெல்லிய ஆடையணிந்து போட்டோஷூட் எடுத்துள்ளார். அவர் வெளியிட்ட க்ளாமர் புகைப்படங்களை பார்த்து அனிகாவா இது என்று ஆச்சரியத்தில் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.