நீச்சல் குளத்தில் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்த அஜித்தின் ரீல் மகள்..
Anikha Surendran
By Dhiviyarajan
மலையாளம், தமிழ் என இரண்டிலும் பிரபல குழந்தை நட்சத்திரமாக வலம் வந்தவர் தான் அனிகா. இவர் அஜித்துடன் சேர்ந்து என்னை அறிந்தால், விஸ்வாசம் போன்ற படங்களில் நடித்திருப்பார்.
தற்போது இவர் தெலுங்கு, மலையாள படங்களில் ஹீரோயினாகவும் என்ட்ரி கொடுத்துள்ளார். சமீபத்தில் இவர் நடிப்பில் "ஓ மை டார்லிங்" திரைப்படம் வெளியானது. ஆனால் இப்படத்திற்கு மக்கள் கலவையான விமர்சனமே கொடுத்தனர்.

நீச்சல் குள புகைப்படம்
18 வயதான அனிகா சோசியல் மீடியா பக்கத்தில் கிளாமரான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.
சமீபத்தில் இவர் நீச்சல் குளம் பக்கத்தில் எடுத்த புகைப்படத்தை அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இதோ அந்த புகைப்படம்.