18 வயதிலேயே இப்படியா! அழகில் சொக்கும் அஜித்தின் ரீல் மகள் அனிகா

Anikha Surendran
By Dhiviyarajan 1 வாரம் முன்
Dhiviyarajan

Dhiviyarajan

Report

தென்னிந்திய சினிமாவின் பிரபல நடிகையாக வலம் வருபவர் தான் அனிகா. இவர் தமிழில் அஜித்துடன் சேர்ந்து என்னை அறிந்தால், விஸ்வாசம் போன்ற படங்களில் நடித்திருந்தார்.

சமீபத்தில் இவர் நடிப்பில் "ஓ மை டார்லிங்" வெளியானது. மிகுந்த எதிர்பார்ப்பில் வெளியான இப்படத்திற்கு மக்கள் மோசமான விமர்சனம் தான் கொடுத்தனர். இதனால் இப்படம் பாக்ஸ் ஆபிசில் படுதோல்வி அடைந்தது. 18 வயதான அனிகா தற்போது பிஸியான நடிகையாக வலம் வருகிறார்.

18 வயதிலேயே இப்படியா! அழகில் சொக்கும் அஜித்தின் ரீல் மகள் அனிகா | Anikha Surendran Latest Hot Photoshoot

சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ள அனிகா, தற்போது மாடர்ன் ஆடையில் எடுத்து புகைப்படத்தை தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இதோ அந்த புகைப்படம்.