17 வயது அஜித் ரீல் மகள் அனிகாவா இது? தோழிகளுடன் இப்படியொரு போஸ் கொடுத்து வெளியிட்ட புகைப்படம்..

Anikha Surendran
By Edward Oct 07, 2022 08:51 AM GMT
Edward

Edward

Report

நடிகர் அஜித்தின் என்னை அறிந்தால் படத்தின் மூலம் குட்டி நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகியவர் அனிகா சுரேந்திரன். மலையாள குட்டி குழந்தையாக நடித்து பின் அஜித்தின் என்னை அறிந்தால், நானும் ரவுடி தான், மிருதன், கிரேட் பாதர் போன்ற படங்களில் நடித்து வந்தார்.

குட்டி குழந்தை

அதன்பின் அஜித், நயன் தாரா நடித்த விசுவாசம் படத்தில் அவர்களுக்கு மகளாக நடித்து சிறப்பான நடிப்பின் மூலம் தமிழ் ரசிகர்களை ஈர்த்தார். இப்படம் கொடுத்த நல்ல வரவேற்பை பயன்படுத்திய அனிகா இன்ஸ்கிராமில் ஆக்டிவாக இருந்து போட்டோஷூட் எடுத்து புகைப்படங்களை வெளியிட்டு வந்தார்.

14 வயதில் ஆரம்பித்த போட்டோஷூட் 17 வயதில் கிளாமர் லுக்கிற்கு மாறி புகைப்படங்களை பதிவிட்டு வந்தார். இதன்மூலம் ஒருசில படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த அனிகா ஓ மை டார்லிங் என்ற படத்தில் கதாநாயகியாக நடிக்கவுள்ளார்.

17 வயது அஜித் ரீல் மகள் அனிகாவா இது? தோழிகளுடன் இப்படியொரு போஸ் கொடுத்து வெளியிட்ட புகைப்படம்.. | Anikha Surendran Latest Movie Shoot Atrocity Pics

கோஸ்ட் அட்ராசிட்டி

மேலும் வாசுவின் கர்பிணிகள் என்ற படத்தில் கர்ப்பிணி பெண்ணாகவும் நடித்து வருகிறார். தற்போது நடிகர் நாகர்ஜுனா நடிப்பில் வெளியாகியுள்ள இரட்சன் தி கோஸ்ட் படத்தில் முக்கிய ரோலில் நடித்துள்ளார்.

போதைக்கு அடிமையான பெண் ரோலில் நடித்துள்ள அனிகா படத்தில் நடித்த தோழிகளுடன் அட்ராசிட்டி செய்யும் புகைப்படங்களையும் ஷூட்டிங் புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார்.

அதில் அப்படியொரு போஸ் கொடுத்து அவர் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ஷாக்கான ரியாக்ஷனை கொடுத்து வருகிறார்கள்.

GalleryGalleryGalleryGallery