மாலத்தீவில் ஆண் நண்பர்களுடன் நெருக்கமாக இருக்கும் அனிகா.. ஷாக்கான ரசிகர்கள்!
Indian Actress
Anikha Surendran
Tamil Actress
Actress
By Dhiviyarajan
தமிழ், மலையாளம் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக வலம் வந்த அனிகா. தற்போது ஹீரோயினாக நடித்து வருகிறார்.
சமீபத்தில் மலையாளத்தில் ஓ மை டார்லிங் படத்தில் ஹீரோயினாக அனிகா நடித்திருந்தார். இப்படத்தில் லிப் லாக் நெருக்கமாக காட்சியில் இடம் பெற்று இருந்தது. இதனால் சிலர் சமுக வலைத்தளங்களில் கருத்துக்கள் பதிவிட்டனர்.
இந்நிலையில் மாலத்தீவில் சுற்றுலா சென்றுள்ள அனிகா, அங்கு ஆண் நண்பர்களுடன் எடுத்து கொண்ட புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படம்.