அந்த ஆடை அணியாமல் படு கவர்ச்சியில் 18 வயது அனிகா.. உச்சத்தை தொட்ட பதிவு!
Anikha Surendran
Tamil Actress
Actress
By Dhiviyarajan
அஜித் நடிப்பில் கவுதம் மேனன் இயக்கத்தில் வெளியான என்னை அறிந்தால் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் அனிகா.
குழந்தை நட்சத்திரமாக வலம் வந்த இவர் மலையாளத்தில் வெளிவந்த ஓ மை டார்லிங் என்ற படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். இப்படத்திற்கு ரசிகர்கள் படு மோசமான விமர்சனம் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.
அனிகா நடிப்பை தாண்டி அவர் பதிவிடும் புகைப்படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. தற்போது படு கவர்ச்சியான உடையில் எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இதோ அந்த புகைப்படம்.