18 வயதானதும் இப்படியா!! அஜித் மகள் அனிகாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்..
நடிகர் அஜித்குமார் - திரிஷா நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் படத்தில் குட்டி நட்சத்திரமாக நடித்து அனைவரையும் ஈர்த்தவர் அனிகா சுரேந்திரன். இப்படம் கொடுத்த வரவேற்பால் பாஸ்கர் தி ராஸ்கல், நானும் ரவுடி தான், மிருதன் உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்து வந்தார்.
அஜித் - நயன் தாரா நடிப்பில் மிகப்பெரிய அளவிற்கு வெற்றிப்பெற்ற விசுவாசம் படத்தில் அவர்களின் மகளாக நடித்து அனைவரின் கவனத்தை ஈர்த்தார் அனிகா. அஜித்தின் ரீல் மகளாக நடித்த அனிகா தன்னுடைய 14 வயதில் போட்டோஷூட் பக்கம் சென்றார்.
போகப்போக கிளாமர் ரூட்டுக்கும் சென்ற அனிகா 17 வயதில் கதாநாயகியாக மலையாளம் மற்றும் தெலுங்கு படத்தில் நடித்தார்.
புட்ட பொம்மா, ஓ மை டார்லிங், தி கோஸ்ட் ரட்சகன் போன்ற படங்களில் கிளாமரில் நடித்து ஷாக் கொடுத்தார்.
தற்போது 18 வயதை எட்டியுள்ள அனிகா, ரசிகர்களை வாய்ப்பிளக்க வைக்கும் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். தற்போது டிசர்ட்- குட்டி டிரெளசர் அணிந்து எடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.