இறுக்கமான டி-சர்ட்டில் இப்படியொரு போஸ்!! 18 வயதில் நடிகையானது மாறிப்போன நடிகை அனிகா..
அனிகா சுரேந்திரன்
குட்டி நட்சத்திரங்களாக அறிமுகமாகி இளம் நடிகைகளுக்கு இணையாக போட்டோஷூட் எடுத்து அனைவரையும் தன் பக்கம் ஈர்த்து வருபவர்களில் ஒருவர் அனிகா சுரேந்திரன்.

அஜித்தின் என்னை அறிந்தால், விஸ்வாசம் போன்ற படங்களில் அவருக்கு மகளாக நடித்து பிரபலமாகினார். அப்படம் கொடுத்த வரவேற்பை பயன்படுத்தி 14 வயதில் போட்டோஷூட் பக்கம் சென்ற அனிகா, போகபோக நயன் தாரா லுக்கிற்கு மாறி கிளாமர் டூட்டை கையில் எடுத்தார்.
அதன்பின் 17 வயதில் புட்ட பொம்மா, ஓ மை டார்லிங் போன்ற படங்களில் கமிட்டாகி கதாநாயகியாகினார்.

லிப்லாக் காட்சி
அனிகா நடிப்பில் இரு படங்களும் விரைவில் வெளியானதை தொடர்ந்து ஓ மை டார்லிங் படத்தில் நடிகருடன் படுக்கையறை காட்சி விடாத லிப்லாக் காட்சி என்று அனைவரையும் வாய்ப்பிளக்க வைத்துள்ளார்.
தற்போது 18 வயதை கடந்து நடிகையானதும் உச்சக்கட்ட கிளாமரில் அனைவரையும் அதிர்ச்சியில் உறையச்செய்து வருகிறார். அந்தவகையில் இறுக்கமான டி-சர்ட்டில் அவர் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து நெட்டிசன்கள் வர்ணித்து கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.





