அனிகாவா இது? பக்கா கிளாமர் உடையில் இப்படி மாறிட்டாரா!.. ஷாக்கிங் வீடியோ
Nayanthara
Anikha Surendran
By Dhiviyarajan
நடிகர் அஜித்தின் என்னை அறிந்தால், விஸ்வாசம் போன்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து அனைத்து தரப்பு மக்கள் கவனத்தையும் தன் பக்கம் திருப்பியவர் தான் அனிகா.
தற்போது 18 வயதான அனிகா சில படங்களில் ஹீரோயினாக நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான "ஓ மை டார்லிங்" படத்திற்கு மக்கள் படும் மோசமான விமர்சனம் கொடுத்தனர்.
வீடியோ
சமீபத்தில் பேஷன் நிகழ்ச்சியில் அனிகா பங்கேற்றுள்ளார். அங்கு எடுத்த வீடியோ தற்போது சோசியல் மீடியா பக்கத்தில் வேகமாக பரவி வருகிறது.
இதோ அந்த வீடியோ.