Tripti Dimri : கேத்ரினா கைஃப் கணவருடன் நெருக்கமான காட்சியில் அனிமல் பட நாயகி.. வீடியோ..

Bollywood Indian Actress Katrina Kaif Actress Tripti Dimri
By Edward Jul 08, 2024 02:30 PM GMT
Edward

Edward

Report

ரன்பீர் கபூர் - ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளிவந்து உலகளவில் மாபெரும் வசூலை குவித்த திரைப்படம் அனிமல். இப்படத்தை சந்தீப் ரெட்டி வங்கா என்பவர் இயக்கியிருந்தார். இப்படத்தில் 18+ காட்சிகள் அதிகமாகவே இருந்தது. இதில் நடிகர் ரன்பீர் கபூருடன் இணைந்து எல்லைமீறிய படுக்கையறை காட்சியில் நடித்திருந்தவர் இளம் நடிகை டிரிப்டி டிம்ரி.


இப்படத்தின் மூலம் இவருக்குகென்று தனி ரசிகர்கள் பட்டாளம் தற்போது உருவாகியுள்ளது. ஒரே படத்தின் மூலம் இந்தியளவில் பிரபலமான நடிகை டிரிப்டி டிம்ரி, சமீபத்தில் ரூ. 14 கோடிக்கு பங்களா ஒன்றை வாங்கியுள்ளார்.

அனிமல் படத்தை தொடர்ந்து, அடுத்தடுத்த பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார். தற்போது Bad Newz என்ற படத்தில் நடிகை கேத்ரீனா கைஃபின் கணவரும் நடிகருமான விக்கி கெளசலுடன் ஜோடிப்போட்டு நடித்துள்ளார்.


இப்படத்திம் டிரைலர் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றாலும் நடிகை நடிகர்களின் நெருக்கமான காட்சி முகம் சுளிக்க வைத்துள்ளது. தற்போது Bad Newz படத்தின் ஜானம் என்ற பாடல் காட்சியின் பிரமோ வீடியோ இணையத்தில் பகிரப்பட்டுள்ளது.

அந்த வீடியோவில் நடிகர் விக்கி கெளசலுடன் நீச்சல் குள காட்சி, படுக்கைக்காட்சியில் நடித்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் ஃபயர் விட்டு ரியாக்ஷன் கொடுத்து வருகிறார்கள்.