அப்படி ஒரு வசூல் வேணாம் எங்களுக்கு, ஷாருக்கானை தாக்கிய அனிமல் பட பிரபலம்

Shah Rukh Khan
By Tony Dec 25, 2023 03:31 AM GMT
Report

ஷாருக்கான் இந்திய சினிமாவின் நம்பர் 1 நடிகர் என்று சொல்லலாம். இவர் நடிப்பில் ஜவான், பதான், டங்கி என மூன்று படங்களும் இந்த வருடம் மிகப்பெரும் வெற்றியை பெற்றது.

ஆனால், ஷாருக்கான் கார்ப்ரைட் புக்கிங் செய்கிறார், அதனால் தான் அவரால் 1000 கோடி வசூலை தொட முடிந்தது என ஒரு புகார் ரசிகர்களிடம் வந்தது.

அப்படி ஒரு வசூல் வேணாம் எங்களுக்கு, ஷாருக்கானை தாக்கிய அனிமல் பட பிரபலம் | Animal Director Attacks Shah Rukh Khan Movie

அதை நிரூபிக்கும் பொருட்டு, அனிமல் பட தயாரிப்பாளர் பிரணாய் வங்கா ரெட்டி,  நாங்கள் அனிமல் படத்திற்கு கார்ப்ரைட் புக்கிங் செய்யவில்லை.

அதனால் தான் 1000 கோடி வசூலை தொட முடியவில்லை, எங்களுக்கு அது தேவையில்லை என்று கடுமையாக பேசியுள்ளார். இதை பார்த்த எல்லோரும் இவர் ஷாருக்கானை தான் தாக்கியுள்ளார் என கூறி வருகின்றனர்.