அனிமல் படத்தில் ரன்பீர் உடன் எல்லைமீறிய காட்சி.. 14 கோடிக்கு பங்களா வாங்கிய நடிகை
Actress
By Kathick
ரன்பீர் கபூர் - ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளிவந்து உலகளவில் மாபெரும் வசூலை குவித்த திரைப்படம் அனிமல். இப்படத்தை சந்தீப் ரெட்டி வங்கா என்பவர் இயக்கியிருந்தார்.
இப்படத்தில் 18+ காட்சிகள் அதிகமாகவே இருந்தது. இதில் நடிகர் ரன்பீர் கபூருடன் இணைந்து எல்லைமீறிய படுக்கையறை காட்சியில் நடித்திருந்தவர் இளம் நடிகை டிரிப்டி டிம்ரி.
இப்படத்தின் மூலம் இவருக்குகென்று தனி ரசிகர்கள் பட்டாளம் தற்போது உருவாகியுள்ளது.
ஒரே படத்தின் மூலம் இந்தியளவில் பிரபலமான நடிகை டிரிப்டி டிம்ரி தற்போது ரூ. 14 கோடிக்கு பங்களா ஒன்றை வாங்கியுள்ளார். மும்பையில் உள்ள பந்த்ரா பகுதியில் தான் இவர் வாங்கியுள்ள பங்களா அமைந்துள்ளதாம்.