தலைவர் கூலி-க்காக இளையராஜாவையே அட்டர் காப்பி அடித்த அனிரூத்!! வெச்சு செய்யும் நெட்டிசன்கள்..

Rajinikanth Anirudh Ravichander Lokesh Kanagaraj Gossip Today Coolie
By Edward Apr 23, 2024 03:30 PM GMT
Edward

Edward

Report

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது டிஜே ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படம் உருவாகி வருகிறது. இப்படத்தின் ஷூட்டிங்கிற்காக பிஸியாக நடித்து வருகிறார் ரஜினிகாந்த்.

தலைவர் கூலி-க்காக இளையராஜாவையே அட்டர் காப்பி அடித்த அனிரூத்!! வெச்சு செய்யும் நெட்டிசன்கள்.. | Anirudh Copy Ilaiyaraaja Music Thalaivar171 Coolie

இப்படத்தினை தொடர்ந்து தலைவர் 171 படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார் என்ற தகவலும் வெளியான நிலையில் படத்தின் டைட்டில் நேற்று வெளியாகி அனைவரையும் கவர்ந்தது. கூலி என்று பெயரிடப்பட்ட தலைவர் 171 படத்தின் டைட்டில் டீசர் வீடியோ அனிரூத் இசையில் வெளியானது.

ஒரு நிமிஷத்துக்கு 1 கோடியா?.. நயன்தாராவும் இல்ல, திரிஷாவும் இல்ல.. அந்த பிரபல நடிகை யார் தெரியுமா?

ஒரு நிமிஷத்துக்கு 1 கோடியா?.. நயன்தாராவும் இல்ல, திரிஷாவும் இல்ல.. அந்த பிரபல நடிகை யார் தெரியுமா?

தங்கத்தை வைத்து ஸ்டெண்ட் காட்சியுடன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் டையலாக்குடன் வெளியான டீசர் வீடியோ வைரலாகி வந்த நிலையில், டீசரின் மியூசிக்கில் இசைஞானி இளையராஜா இசையமைத்த, ’வா வா பக்கம் வா’ என்ற பாடலை காப்பி அடித்து தான் அனிரூத் இசையமைத்திருக்கிறார் என்று நெட்டிசன்கள் கலாய்த்தபடி கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.