ஒரே டியூனை வைத்துக்கொண்டு மனசிலாயோ வரை பல ஹிட் கொடுத்த அனிருத்.. போதும்ப்பா

Anirudh Ravichander
By Tony Sep 15, 2024 10:30 AM GMT
Report

அனிருத் இன்று தமிழ் சினிமா தாண்டி பாலிவுட்டிற்கே சென்று மாஸ் மியூஸிக் என்றால் இதுதான் என ஷாருக்கானுக்கே க்ளாஸ் எடுத்து வந்துள்ளார்.

தற்போது உள்ள முன்னணி நடிகர்கள் அனைவரும் அனிருத் தான் வேண்டும் என்று ஒற்றை காலில் தற்போது நின்று வருகின்றனர்.

ஒரே டியூனை வைத்துக்கொண்டு மனசிலாயோ வரை பல ஹிட் கொடுத்த அனிருத்.. போதும்ப்பா | Anirudh Copycat Song Video Goes Viral

அந்த வகையில் அடுத்து ரஜினி, விஜய், அஜித், சல்மான் கான் வரை இவர் இசையில் தான் நடிக்கவுள்ளனர். ஆனால், அனிருத் டியூன் எப்போதும் ஒரே மாதிரி உள்ளதாக பல புகார்கள் வருகின்றன.

அதை நிரூபிக்கும் பொருட்டு சமீபத்தில் வந்த மனசிலாயோ பாடல் பட்டி தொட்டியெல்லாம் ஹிட் அடித்தாலும் அனிருத் ஒரே டியூனை தான் திரும்பி திரும்பி குத்து பாடல்களுக்கு போடுகிறார் என ஆதாரத்துடன் ரசிகர்கள் நிரூபித்து விட்டனர், இதோ அந்தவீடியோ..