அனிரூத் - நயன்தாராவுடன் குத்தாட்டம்! காதல் இயக்குநர் விக்னேஷ் சிவன் வெளியிட்ட வீடியோ..

samantha anirudh nayanthara vigneshshivan kaathuvaakularendukaadhal
By Edward Sep 17, 2021 08:25 AM GMT
Report

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து தென்னிந்திய லேடி சூப்பர் ஸ்டாராக கொடிக்கட்டி பறந்து வருபவர் நடிகை நயன் தாரா. நெற்றிக்கண் படத்தின் வெற்றியை தொடர்ந்து ஆன்பு காதலர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக இருந்து வருகிறார்.

விஜய் சேதுபதி, சமந்தா இணைந்து நடிக்கும் இப்படத்தின் போது நயன்தாரா பாலிவுட் கிங்காங் ஹாருகான் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் நடிக்க கோவாவிற்கும் பாண்டிச்சேரிக்குமாக சென்று வருகிறார்.

இந்நிலையில் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தின் இரண்டாம் பாடல் வெளியாகவுள்ளது என்று அப்பாடலில் இசையமைப்பாளர் நடனமாடி நடிக்கவுள்ளார் என்றும் வீடியோ ஒன்றினை இணையத்தில் வெளியிட்டுள்ளார். அப்பாடலில் நயன் தாராவுடனா சமந்தாவுடனா? நடனமாடவிருப்பது யார் என்றும் கூறி வருகிறார்கள்.