திருமணம் ஆகாத பின்னணி பாடகியுடன் தனிமையில் இருந்த அனிருத்.. லீக்கான புகைப்படங்கள்
தற்போதைய சென்சேஷன் இசையமைப்பாளர்களில் ஒருவர் அனிருத். இவர் இசையில் தற்போது தளபதி 67, ஏகே 62, இந்தியன் 2, ஜெயிலர் என தொடர்ந்து பல முன்னணி நட்சத்திரங்களின் படங்கள் உள்ளன.
இசையமைப்பாளர் அனிருத் நடிகை கீர்த்தி சுரேஷை காதலித்து திருமணம் செய்துகொள்ளப்போவதாக கிசுகிசுக்கப்பட்டது. ஆனால், அது உண்மையில்லை என அதன்பின் தெரியவந்தது. சில ஆண்டுகளுக்கு முன் அனிருத் பிரபல பின்னணி பாடியும், நடிகையுமான ஒருவருடன் தனிமையில் நெருக்கமாக இருந்த புகைப்படங்கள் லீக்கானது.
அந்த புகைப்படத்தில் அனிருத் அந்த பாடகிக்கு முத்தம் கூட கொடுத்திருப்பார். அப்போது லீக்கான அந்த புகைப்படங்கள் இணையத்தில் படுவைரலானது. இருவரும் காதலிக்கிறார்கள் என்று கூட கூறப்பட்டது.
இந்த சம்பவத்திற்கு பின் இருவரும் வேறு எந்த படத்திலும் இணையவே இல்லை. அந்த பாடகிக்கு தற்போது 37 வயது ஆகிறது. மேலும் அவர் இதுவரை திருமணமே செய்துகொள்ள வில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.