அடேங்கப்பா அனிருத்-காவ்யா மாறன் திருமண செலவு மட்டும் இத்தனை கோடியா?

Anirudh Ravichander Kavya Maran
By Yathrika Nov 16, 2026 03:30 PM GMT
Report

அனிருத்-காவ்யா

தமிழ் சினிமாவில் திருமண வயது வந்தும் Bachelorஆக இருந்து வந்தவர் தான் அனிருத். 

ரஜினிகாந்த் கூட ஒரு பட நிகழ்ச்சியில் Most Loved Eligible Bachelor அனிருத் என கூறி இருந்தார், ஆனால் அவருக்கு இப்போது திருமணம் நடந்து முடிந்துவிட்டது.

அடேங்கப்பா அனிருத்-காவ்யா மாறன் திருமண செலவு மட்டும் இத்தனை கோடியா? | Anirudh Kavya Maran Greece Wedding Cost

இந்தியாவை தாண்டி கிரீஸ் நாட்டில் குடும்பத்தினர் மற்றும் கலந்துகொள்ள அனிருத்-காவ்யா மாறன் திருமணம் படு பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது.

இந்த திருமணத்தில் சூப்பர் ஸ்டார், முன்னாள் முதல்வர் ஸ்டாலின் என பலர் கலந்துகொண்டனர்.

கிரீஸ் நாட்டில் நடந்த அனிருத்-காவ்யாவின் திருமண செலவு மட்டுமே ரூ. 100 கோடிக்கு மேலான வசூல் வேட்டை நடத்தியுள்ளது.