ரஜினி - மு.க. ஸ்டாலின் முன்னிலை அனிருத் - காவியா திருமணம்!! புகைப்படங்கள் இதோ..

Rajinikanth Anirudh Ravichander M K Stalin Greece Kavya Maran
By Jai Nov 12, 2026 03:44 AM GMT
Report

அனிருத் ரவிச்சந்தர் - கவ்யா மாறன் திருமணம் நேற்று நவம்பர் 11 ஆம் தேதி கிரீஸ் நாட்டில் நடைபெற்ற நிலையில் தங்களின் திருமண புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அனிருத் வெளியிட்டுள்ளார்.

ரஜினி - மு.க. ஸ்டாலின் முன்னிலை அனிருத் - காவியா திருமணம்!! புகைப்படங்கள் இதோ.. | Anirudh Kavya S Greece Wedding Photo Rajini Stlin

அனிருத் - காவியா திருமணம்

நீண்டகாலமாக அனிருத் - காவ்யா காதலித்து வந்த நிலையில் இருவரின் திருமணத்திற்கு குடும்பத்தினர் ஒப்புதல் தெரிவித்தனர். திருமணம் வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் நவம்பர் 21 ஆம் தேதி நடக்கவுள்ளதாகயும் கிரீஸ் நாட்டில் இருவரின் திருமணமும் நடக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியானது.

இந்நிலையில் நேற்று நவம்பர் 11 ஆம் தேதி க்ரீஸ் நாட்டில் பிரமாண்டமான முறையில் அனிருத், காவியா கழுத்தில் தாலி கட்டி திருமணம் செய்து கொண்டார். திருமண புகைப்படங்களை அனிருத் நேற்று இரவு வெளியிட்டுள்ளார்.

ரஜினி - மு.க. ஸ்டாலின் முன்னிலை அனிருத் - காவியா திருமணம்!! புகைப்படங்கள் இதோ.. | Anirudh Kavya S Greece Wedding Photo Rajini Stlin

புகைப்படங்கள்

அப்புகைப்புகைப்படத்தில் திமுக தலைவர் முக ஸ்டாலின் மற்றும் அவரது மனைவியும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் அவரது மனைவியும் இருந்துள்ளனர். அனிருத் - காவியா திருமணத்திற்கு சினிமா பிரபலங்கள் ரசிகர்கள் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்..

Gallery